திருச்சபை வரலாறு
₹100.00 ₹80.00
ஆசிரியர் ஜே பா அலெக்சாந்தர்
கி. பி. 1 முதல் 451 வரையுள்ள வரலாற்றை முதல் நூலிலும், கி.பி. 451 முதல் 1517 வரையுள்ள வரலாற்றை இரண்டாம் நூலிலும், கி. பி. 1517 முதல் தற்காலம் வரையுள்ள வரலாற்றை இம்மூன்றாம் வெளியீட்டிலும் எழுதியுள்ளேன். இவ் வெளியீட்டில் சீர்திருத்த காலத்தைப்பற்றிய வரலாறும், மிஷனரி சேவைகளைப் பற்றிய வரலாறும், சபை ஒருமைப்பாட்டு முயற்சிகளைப் பற்றிய வரலாறும் இடம் பெறுகின்றன.
4 in stock
Description
திருப்பணிவிடையாளர் இறையியல் நூல் வரிசையில் திருச்சபையின் வரலாற்றை எழுதும் வாய்ப்பு கிடைத்தமையால் நன்றியுடையவனாயிருக்கிறேன். மூன்று நூல்களாக இதை எழுதியுள்ளேன், கி. பி. 1 முதல் 451 வரையுள்ள வரலாற்றை முதல் நூலிலும், கி.பி. 451 முதல் 1517 வரையுள்ள வரலாற்றை இரண்டாம் நூலிலும், கி. பி. 1517 முதல் தற்காலம் வரையுள்ள வரலாற்றை இம்மூன்றாம் வெளியீட்டிலும் எழுதியுள்ளேன். இவ் வெளியீட்டில் சீர்திருத்த காலத்தைப்பற்றிய வரலாறும், மிஷனரி சேவைகளைப் பற்றிய வரலாறும், சபை ஒருமைப்பாட்டு முயற்சிகளைப் பற்றிய வரலாறும் இடம் பெறுகின்றன. அனைத்துலக திருச்சபையில் உண்டான முன்னேற்றங்கள் வியக்கற்பாலது. இச்சிறிய நூலில் எல்லாவற்றையும் பற்றி எழுதுவது கூடாதாயினும் கூறப்பட்டுள்ள முக்கியமான நிகழ்ச்சிகள் தற்கால திருக்சபை எத்தகைய அனுபவங்கள் மூலம் தற்காலத்திலுள்ள நிலையை அடைந்துள்ளதென்று அறிய பயனுள்ளதாயிருக்கு மென்று நம்புகிறேன்.
இதனை எழுதுவதில் ஊக்கமளித்த மறைத்திரு S தானியேல் ஆபிரகாம் பேராயர்வர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி உரித்தாகுக. திருப்பணிவிடையாளர்களுக்கு இந்நூலும் முன் வெளியான இரண்டு நூல்களும் திருச்சபை வரலாற்றை அறிவதில் பயனளிக்குமென்று நம்புகிறேன்
Reviews
There are no reviews yet.