தின தியான கீர்த்தனைகள்

200.00

தினமும் கிறிஸ்தவ பாடல்களை உணர்ந்து பாடி, தியானிக்க தினதியானக் கீர்த்தனைகள் எனும் இந்நூல் உதவும். ஆழ்ந்து கிடக்கும் இறையியல் நுட்பங்களையும், பக்தி உணர்வையும், இலக்கிய நயத்தையும், இசைக் கூறுகளையும், வெளிப்படுத்தும் இலக்கியப் புதையல்

45 in stock

Add to Wishlist
Add to Wishlist
SKU: DACMS0003 Category: Tags: ,

Description

அருள்திரு. இலாசரஸ் செல்வநாதன், தின தியான கீர்த்தனைகள்
இவர் தமிழார்வமும், இசைப் புலமையும், இறையியல் தெளிவும் மிக்க. ஓய்வு பெற்ற ஆயர். கிறிஸ்துவின் பாடுகள் குறித்து 1. ஈரைம்பது ஈடேற்ற கீர்த்தனைகள், 2.தெரிந்த கீர்த்தனைக் கொண்டு வழக்கிழந்துவரும் கீர்த்தனைகளைப் பாட உதவும் நீங்களே பாடலாம், 3. ஆழ்ந்து கிடக்கும் இறையியல் நுட்பங்களையும், பக்தி உணர்வையும், இலக்கிய நயத்தையும், இசைக் கூறுகளையும், வெளிப்படுத்தும் இலக்கியப் புதையல், 4. கிறிஸ்து குல கீர்த்தனைகள், 5. ஓய்வுக்குப்பின்னும் ஊழியம் (கைநூல்), 6. தினமும் உணர்ந்து பாடி, தியானிக்க தினதியானக் கீர்த்தனைகள் எனும் இந்நூலும் படைத்தவர். சபைப் பாகுபாடின்றித் தமிழகத்திலும் ஆந்திர, கர்நாடகவிலும் கீர்த்தனைகளின் புகழைப் பரப்பி வருபவர் பல நாடுகளுக்குச் சென்று கிறிஸ்தவ தமிழ் மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கி இறையிசையினை சொற்பொழிவு ஆற்றியும், காலக்ஷேபம் செய்து இறைப்பணியாற்றி வருகிறார். கீர்த்தனை சீர்பரவுவார், கீர்த்தனை புரவலர், கீர்த்தனை செம்மல் எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை, வீரமாமுனிவர் விருது என 11 விருதுகளையும் பெற்றுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் கீர்த்தனைகளும் இறையியலும் எனும் தலைப்பில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி, சென்னைப் பேராயத்தில் கீர்த்தனை முன்னேற்றப் பணி அலுவலராக பணியாற்றியவர். ஒருவரின் சிந்தனைகளையே ஓராண்டு படித்தால் நூலைப் படைத்தவரின் சிந்தனையே படிப்பவர்க்கு வந்துவிடும் ஆதலால், புலவர்களின் சிந்தனைகளை பாடி உணர்ந்து தியானிக்க உம்மிடமுள்ள இந்நூல் உதவிடும்.

Additional information

Weight .5 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “தின தியான கீர்த்தனைகள்”

Your email address will not be published. Required fields are marked *