Sale!

கிறிஸ்தவ வரலாற்று சுவடுகள் – நவம்பர்

70.00 60.00

திருச்சபை வரலாறு, மிஷனரிகள் வரலாறு, கிறிஸ்தவ பாடல்கள் உருவான வரலாறு, பாடல் ஆசிரியர்களின் வரலாறு, கிறிஸ்தவ மிஷன் கிராமங்கள் உருவாக்கம் பெற்ற வரலாறு, போன்ற வரலாறு சார்புடைய காரியங்கள்

36 in stock

Add to Wishlist
Add to Wishlist
SKU: DACMS0001 Category: Tags: , ,

Description

‘திருச்சபை வரலாறு, மிஷனரிகள் வரலாறு, கிறிஸ்தவ பாடல்கள் உருவான வரலாறு, பாடல் ஆசிரியர்களின் வரலாறு, கிறிஸ்தவ மிஷன் கிராமங்கள் உருவாக்கம் பெற்ற வரலாறு, போன்ற வரலாறு சார்புடைய காரியங்கள் புலனம் (வாட்ஸ்அப்) முகநூல் (ஃபேஸ்புக்) இணையம் யூ டியூப் வாயிலாக இதுவரைப் பகிர்ந்து கொள்ளப்பட்டன ஆனாலும் எழுதப்பட்ட வார்த்தை நிலையானது Written word is Remineth என்ற பொன்மொழிக்கு ஏற்ப வரலாறு சம்பந்தப்பட்ட காரியங்களை ஒருங்கிணைத்து கிறிஸ்தவ வரலாற்றுச் சுவடுகள் என்ற மாத இதழை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம். இந்த மாதாந்திர இதழில் வெளிவரும் கிறிஸ்தவ வரலாறு சம்பந்தப்பட்ட காரியங்கள் நம் அனைவருக்கும் கிறிஸ்தவ வரலாறு சம்பந்தப்பட்ட ஆர்வத்தை உருவாக்கும் வண்ணமாக தமிழ் கிறிஸ்தவ வரலாற்றுக் காரியங்கள் குறிப்பாக தமிழக கிறிஸ்தவ வரலாற்று காரியங்கள் பகிரப் பட்டு வருகின்றன.’

Additional information

Weight 100 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “கிறிஸ்தவ வரலாற்று சுவடுகள் – நவம்பர்”

Your email address will not be published. Required fields are marked *